உங்க பதிவை எல்லாம் படிக்காத போது குவார்ட்டருக்கு கைத்துடிக்கும் பிரபசனல் குடிகாரனை போல் அறிவு தாகம் என்னை வறுத்து எடுப்பதும் அதைப் படிச்சப் பின்பு மட்டமான கலப்பட சரக்கடித்தவன் தெருவெங்கும் ஆம்லெட் போட்டு மட்டையாவது போல் சத்தியா இனிமேல் உங்கப் பதிவை எல்லாம் படிக்கக் கூடாதுன்னு சபதம் எடுப்பதும் எனக்கு வாடிக்கை தான் . இருந்தாலும் சும்மா சொல்லுங்க . வேலைக்கு போகாமல் வீட்டில் சும்மா தூங்கி எழுந்து சாயங்காலம் ஆனா நீட்ட டிரஸ் பண்ணி ஒரு இன்ச் பௌடர் போட்டுக்கிட்டு என்னவோ வெட்டி முறிச்ச மாதிரி டாஸ்மாக் ல போயி பீலா உடுறது என்ன லைப் இல்லை.