ஆணும் பெண்ணும் பழகுவது தப்பா? பக்கத்து வீட்டு பெண்ணுக்கு ஹலோ சொன்ன கூட அந்த பெண்ணின் அப்பனும் நம் அப்பனும் சேந்து முறைகிராங்கலே . இது எந்த விததில் நியாயம். ஒரு ஹாய் சொல்லுவதினால் அவள் என்ன கற்பமாகவா ஆகி விட போகிறாள் .