நெட்டிசன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: ஒரு பெண்ணை கரெக்ட் செய்வது எப்படி?


Newbie

Status: Offline
Posts: 4
Date:
ஒரு பெண்ணை கரெக்ட் செய்வது எப்படி?
Permalink   
 


இதுக்கு  நான்  ஐடியா  கொடுப்பேன்னு  நம்பி  வந்தவர்களுக்கு, ‘நான் அந்த அளவுக்கு எல்லாம் பெரிய ஆள் இல்லீங்க’. இது  எப்படின்னு தெரியாம  ஒரு ஆளு கூட இல்லாம  சுத்திக்கிட்டிருக்கற  கொடுமையைப்  பற்றி  கொஞ்சம் எழுதலாம்ன்னு  நெனச்சேன் அவ்வளவுதான். யாராச்சும்  இந்த விஷயத்தில  பெரிய ஆளுங்க  இந்தப் பதிவப் பாத்தீங்கன்னா, தயவு செய்து உங்களோட பொன்னான  அறிவுரைகளை வழங்குங்கப்பா.



__________________


Newbie

Status: Offline
Posts: 4
Date:
Permalink   
 

சில பொண்ணுங்களப் பார்த்தால் இவ நம்ம காதலியா வந்தா நல்ல இருக்கும்ன்னு தோணும். இந்தமாதிரி தோணின பொண்ணுங்க ஒண்ணு கூட எங்கிட்ட பேசினது கூட கிடையாது. நம்மளா போய் பேசலாம்னா, இங்கதான் பிரச்சினையே எனக்கு. பேசறதுக்கு ஒரு விஷயமும் இல்லாம முன்ன பின்ன அறிமுகமில்லாதப் பொண்ணுக்கிட்ட பேசி, அப்புறம் பழகி, அப்புறம் புரிய வச்சி.. யப்பா.. இப்பவே கண்ணைக் கட்டுதே. பேசறதுக்கே இங்க முடியலங்கற போது மத்ததெல்லாம் எங்க.

__________________


Newbie

Status: Offline
Posts: 4
Date:
Permalink   
 

சில பசங்க இருக்காங்க. நேத்துதான் அந்த பொண்ணப் பத்தி விசாரிச்சுக்கிட்டு இருப்பானுங்க. இன்னிக்குப் பாத்தா கூட சேர்ந்து காபி குடிக்கப் போயிட்டு இருப்பாங்க. இவனுங்களப் பாத்து வயிறு எரியதத் தவிர வேற எதுவும் பண்ண முடிந்ததில்லை.

__________________


Newbie

Status: Offline
Posts: 4
Date:
Permalink   
 

கொஞ்ச நாள் பொறுத்து, பாஸ் ஆர்யா மாதிரி, ‘உங்களை எப்படி கரெக்ட் பண்ணறதுன்னே தெரியல. தயவு செஞ்சு உங்களை எப்படி கரெக்ட் பண்ணறதுன்னு சொல்லுங்க’ அப்படின்னு அந்தப் பொண்ணு கிட்டயே போய் கேட்டுடலாம்ன்னு இருக்கேன்

__________________


Member

Status: Offline
Posts: 8
Date:
Permalink   
 

உங்க ஃபீலிங்க் எனக்கு புரியுது….என்ன செய்றது. இந்த பொண்ணுங்களே இப்படித்தான் எசமான்….!

__________________


Member

Status: Offline
Posts: 8
Date:
Permalink   
 

எனக்கும் அவ்வளவு திறமை பத்தாதுங்க ..!! உங்களுக்கு யாரவது பதிவல் சொன்னா சொல்லுங்க ..!!

__________________
Anonymous

Date:
Permalink   
 

boss. neenga feel pannura mathiri entha ponnukavathu feel irukalam illa. antha mathiri ponna thedi kandu pidichi  select pannunga



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard